கல்பிட்டி கல்வி வளர்ச்சி சம்பந்தமாக இடம்பெற்ற கலந்துரையாடல்

கல்பிட்டி மக்களின் கல்வியில் அக்கறை கொண்ட “கல்பிட்டி கல்வி வட்டம்” என்ற அமைப்பினர் நேற்று 2017.02.19 கல்பிட்டியில் வைத்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பில், கல்பிட்டி மக்களின் கல்வி மட்டம், கல்பிட்டி பாடசாலைகள் மற்றும் மாணவர்கள் எதிநோக்கும் கல்வி பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் சில கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன.

16831931_1887576871526862_8774630140840441255_n 16832169_1887576878193528_2672104496789274201_n