Breaking
Fri. Dec 5th, 2025

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாகாண சபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் கோபால ரட்ணம் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

14907014_1257519920976364_1552011229672831250_n

By

Related Post