Breaking
Fri. Dec 5th, 2025
நல்லாட்சிக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் தற்போது போராட்டம் நடைபெற்று வருவதாக சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நல்லாட்சிக்கு ஆதரவான அரசாங்கத்திற்கும், நிவாரண எதிர் கொள்ளையர்களுக்கும் இடையில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. மக்களுக்கு சேவையாற்றி வரும் நல்லாட்சி அரசாங்கத்தையா, தேசத் துரோகிகளையா ஆதரிப்பது என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி ஆட்சி நடத்திய காலத்தில் வறிய மக்களுக்கு இரக்கம் கட்டப்பட்டதா?
அவ்வாறு இரக்கம் காட்டியிருந்தால் ஏன் புதிய அரசாங்கம் வறியவர்களுக்கு சேiவாயற்றும் போது அதனை தடுக்க முயற்சிக்கப்படுகின்றது. இந்த முயற்சி துரோகச் செயலாகாதா என சஜித் பிரேமதாச, முன்னைய ஆட்சியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. tksjfm

Related Post