Breaking
Sun. Dec 14th, 2025

அண்மையில் இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான சாட்சிகள் இல்லை என, கொழும்பு மோட்டார் வாகன நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக, நீதவான் சந்தன கலங்சூரிய இன்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விபத்து இடம்பெற்ற வேளை வாகனத்தை செலுத்தியது, துஷித கெலும் குமார என்பவரே என பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

By

Related Post