சாய்ந்தமருதில் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபன திறப்பு விழா

சாய்ந்தமருதில் புதிதாக அமையப் பெற்றுள்ள இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபன திறப்பு விழா நாளை, (2016.10.21) வெள்ளிக்கிழமை பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவருமாகிய ஏ.எம். ஜெமில் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விழாவில்; கட்சியின் தலைவரும், அமைச்சருமான அல்ஹாஜ் றிஷாத் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

14705739_200228607079321_8691194410834390632_n