சீனா செல்கிறார் பிரதமர் ரணில் Posted onAugust 6, 2016Author பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை எதிர்வரும் 12ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார்.