சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர் நியமிப்பு

கோட்டை தேர்தல் தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளராக ஆர்.ஏ.டி ஜனக ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனக ரணவக்க தனது நியமனக் கடிதத்தினை நேற்று (22) நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.