ஜனாதிபதியால் மூன்று பேருக்கு அமைச்சு பதவிகள் வழங்கபட்டது

சற்றுமுன் ஜனாதிபதியால் மூன்று பாராளுமன்ற உறுப்பினருக்கு  அமைச்சு பதவிகள் வழங்கபட்டு ஜனாதிபதி முன் நியமனங்களை பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்தது.

அதன்படி,

மங்கள சமரவீர அவர்களுக்கு வெளி விவகார அமைச்சும், விஜேதாச ராஜபக்ச அவர்களுக்கு நிதி அமைச்சும்,            DM சுவாமிநாதன் அவர்களுக்கு மீள்குடியேற்ற மற்றும் புனருத்தாரண அமைச்சும் வழங்கபட்டுள்ளது.