ஜப்பானில் பாரிய பூமியதிர்ச்சி

ஜப்பான் நாட்டில் பாரிய பூமியதர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மியாகா நகரில் குறித்த பூமியதிர்ச்சியானது ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பூமியதிர்ச்சியானது 6 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.