Breaking
Sat. Dec 6th, 2025

அஸ்ரப் ஏ சமத்

முன்னாள் அமைச்சா்களான ஜொன்ஸ்டன், மகிந்தானந்த அளுத்கமகே, ரோகித்த மற்றும் வசந்த விஜயவா்த்தன மேல் மாகண முதலமைச்சா் பிரசன்ன ரனதுங்க ஆகியோா்களுக்கும் தோ்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு ஜக்கிய மக்கள் சுதந்திர முனன்ணியில் வழங்கப்பட்டுள்ளது.

இவா்கள் நிதிமோசடிகள் ஈடுபட்டாா்கள் எனவும் இவா்களுக்கு வேட்பு மனு வழங்கப்படமாட்டாது எனத் தெரிவித்திருந்தும் நேற்று இவா்கள் வேட்பு மனுவில் கைச்சாா்த்திட்டுள்ளனா்.

வாஸ் குணவா்த்தன, மேர்வின் சில்வா, துமிந்த சில்வா ஆகியோறுக்கு மட்டுமே வேட்பு மனு வழங்கப்படவில்லை

Related Post