தந்தையாகும் மைக்கல் கிளார்க்

அவுஸ்திரேலிய டெஸ்ட கிரிக்கெட் அணி தலைவர் மைக்கல் கிளார்கின் மனைவி  கர்ப்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

34 வயதுடைய  மைக்கல் கிளார்க் கடந்த 2012 ஆம் ஆண்டு  மொடல் அழகியான கைலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கிளார்க் நேற்று தனது ‘இன்ஸ்ட்ராகிராம்” சமூக வலைதளத்தில் தான் தந்தையாக போகும் செய்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.