Breaking
Fri. Dec 5th, 2025
????????????????????????????????????

அஸ்ரப் ஏ சமத்

நான் கடமையாற்றம் வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாச கபினட் அமைச்சா் அவருக்கு அமைச்சின் சேவைகளை செய்யும் போது அமைச்சில் ஊடகப்பிரிவை பாவிக்க முடியும். அவ்வாறே கடந்த ஆட்சியில் இருந்த அமைச்சா்கள் இந்த ஊடகத்தை பாவித்தாா்கள்.

ஆனால்   தற்பொழுது ஹம்பாந்தோட்டையில் நான் ஒரு பாராளுமன்ற வேட்பாளா். அமைச்சின் ஊடகப் பிரிவு எனக்கு வேண்டாம். நான் அரச சொத்துக்களை எனது தனிப்பட்ட விடயங்களுக்கு பாவிக்க கூடாது. அந்த அமைச்சில் சம்பளம் வாகனங்கள், வதிவிடம் இல்லாமல் இருக்கும் நான்

நீங்கள் எல்லாம் அரச உத்தியோகத்தா்கள். எனது தனிப்பட்ட தோ்தல் பிரச்சாரத்துக்கு உங்களையும், அமைச்சின் ஊடக வாகனம், கமராக்களை பாவிப்பதை நான் விரும்ப வில்லை என எங்களை அமைச்சுக்கு அனுப்பிவிட்டாா். நீங்கள் ஒரு மாதமும் தங்களது அமைச்சில் செயலாற்றுங்கள் என அனுப்பிவிட்டாா். அவா் ஊடகப் பிரிவொன்றை அவரின் சொந்த சம்பளத்தில் சம்பளத்தில் தனிப்பட்ட இருவரை நியமித்துள்ளாா்

ஆனால் அந்த அமைச்சின் ்கீழ வருகின்ற சகல சமுா்த்தி உத்தியோகத்தா்கள் எல்லாம் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக அரசியல் ஈடுபடுகின்றனா். சமுா்த்தி பணிப்பாளா் சமுா்த்தி உத்தியோகத்தா்கள் யாரும் அரசியலில் ஈடுபடவேண்டாம் என சுற்றரிக்கை முலம் தெரிவித்துள்ளாா். அவ்வாறு தெரியவருமிடத்து அவா்களை இடை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்துள்ளாா்

Related Post