தாய்- சேய் மரணவீதம் குறைந்துள்ளது : உலக சுகாதார அமைப்பு Posted onApril 2, 2016April 20, 2016Author இலங்கையில் தாய்சேய் மரணவீதம் ஒரு இலட்சத்திற்கு 32 வீதமாக குறைவடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.