Breaking
Fri. Dec 5th, 2025
நாடாளுமன்ற நடவடிக்கைகளை அறிந்து கொள்வதற்காக மொபைல் அப்ளிகேசன் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இலங்கை நாடாளுமன்றின் நடவடிக்கைகள் பற்றி இந்த மொபைல் அப்ளிகேசன் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த உத்தியோகபூர்வ அப்ளிகேசனை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (7) நடைபெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை இலகுவில் மேற்கொள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டத்தின் அடிப்படையில் இந்த மொபைல் அப்ளிகேசன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

By

Related Post