நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்

ஷவ்வால் மாதத்திட்ககான பிறை தென்பட்டதை அடுத்து நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள் கொண்ட்டடப்பட உள்ளதாக  SLTJ சற்றுமுன் அறிவித்தது.

ஆனால் இதுவரை ஜம்மியத்துல் உலமா இதுபற்றி உத்தியோகபூர்வ மாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SLTJ அறிவிப்பு:

11751430_1605862749701576_559260966541949157_n