Breaking
Fri. Dec 5th, 2025

பருவகாலத்தில் அதிக வேக பாதையை பயன்படுத்துவோரின் அளவு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடகுறைந்துள்ளமை காணக்கூடியதாகவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சித்திரை புத்தாண்டின் பின்னர் அதிவேக பாதையில் ஏற்படக்கூடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக  அதிவேக பாதையின் பராமரிப்பு நடவடிக்கைகள் தொடர்பான இயக்குனர் சமன் ஓபநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சி.சி.டி.வி கெமராக்கள் உதவியுடன் அதிவேக பாதையில் குடிபோதையுடன் உள் நுழையும் சாரதிகளை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

By

Related Post