அண்மையில், பால் பண்ணையார்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு, வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அக்கருத்தரங்கில், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், மாகாணசபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள் துரைரெட்ணம் மற்றும் கால்நடை மருத்துவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

