பா.உ. இஸ்ஹாக் ரஹுமானின் சொந்த நிதியிலிருந்து  05 கிலோ மீற்றர் பாதைகள் புனரமைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியிலிருந்து கெகிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பண்டாரபொதான கிராமத்தின் 05 K.M. பாதைகள் புனரமைக்கப்படுகின்றன.

16473951_1101938676583761_1801066650696741197_n 16427339_1101939683250327_7708299413249853054_n 16472810_1101938796583749_5720098066972273943_n 16508594_1101938539917108_6815163275775476911_n