பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 17 பேர் அடங்கிய குழுவினர், சீனா நோக்கி பயணமாகியுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இரவு 9.30 மணியளவில் அவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.