Breaking
Sat. Dec 6th, 2025
சம்மாந்துறை பிரதேசத்தின் வறிய குடும்பங்களை உள்ளடக்கிய  சது/ஜமாலியா வித்தியாலயத்தின்  நிலவரத்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.சீ.எம்.சஹீலிடம் பாடசாலை நிருவாகத்தினர் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த பாடசாலையில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற 15 மாணவர்களுக்கு, அவர்களது மேலதிக வகுப்பிற்கான வசதிகளை ஏற்படுத்தி, தனது மாதாந்த சம்பளத்தையும் அந்த மாணவர்களது கல்விக்காக தொடர்ந்தும் செலவு செய்வதற்காக பிரதேச சபை உறுப்பினர் சஹீல் முன்வந்துள்ளார்.
(ன)

Related Post