Breaking
Mon. Dec 15th, 2025

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்த பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் குறித்த இடத்தில் குமிந்துள்ளதாகவும் கொழும்புச் செய்திகள் தெரவித்தன.

பிள்ளையானின் சட்டத்தரணி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளிவரும் போது சிவனேசதுரை சந்திரகாந்தன் விசாரணைக்காக இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

By

Related Post