அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரியில் வகுப்பறை கட்ட வேலைத்திட்டங்களை நிறைவு பெறச்செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.