Breaking
Fri. Dec 5th, 2025

பாராளுமன்ற அவை தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியல்ல அவர்கள் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை பெருப்பேற்கும் நிகழ்வில் பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.

இன்று நண்பகல் பன்னிரண்டு மணிக்கு இடம்பெறவுள்ள  அமைச்சரவை பெருப்பேற்கும் நிகழ்வில்  கண்டி மாவட்டத்தில் இம்முறை அதிகூடிய சாதனை விருப்பு வாக்குகளை பதிவு செய்த லக்ஸ்மன் கிரியல்ல பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post