Breaking
Fri. Dec 5th, 2025

-நூர்தீன் பவுஸ் –

பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரியில் அண்மையில் அதிபர் அவர்களினால் பல்வேறுபட்ட நடவடிக்கைகளாலும் ,மாணவி ஒருவருக்கான  பரிட்சை அனுமதியட்டை மறுக்கப்பட்ட விடயம் தொடர்பாகவும் குறித்த மாணவியும், பெற்றோரும் நீதியினை நாடி கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரை நாடிய பொழுதும் இதுவரை உரிய அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாலும்,  குறித்த மாணவிக்காக வேண்டி நீதியினை பெற வேண்டி, தற்போது,  பாதிப்படைந்த மாணவியின் பெற்றோர் பொத்துவில் பிரதேச செயலகம் உண்ணாவிரதம் இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அரசியல் அதிகாரத்துடன் செயல்படும் அதிபரை இடம்மாற்றும் வரை தாம் இந்த உண்ணாவிரதத்தை தொடர போவதாக அவர் மாணவியின் தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post