மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

மண்முனை தென் மேற்கு   பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி  பாராளுமன்ற உறுப்பினர் அமல்  ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் திருமதி தினேஷ்   அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் , கிழக்கு  மாகாண சபை விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம்   மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்னம், வெள்ளிமலை, பிரசன்னா , மற்றும்  திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
1 2