மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்யப்போகும் கொரியா Posted onJune 12, 2016Author இலங்கையின் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் கொரியா 5 மில்லியனை முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.