முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் விசாரணை

முன்னாள் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  நிதி மோசடி பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.