– அஷ்ரப் ஏ சமத் –
நிதியமைச்சா் ரவி கருநாயக்க நேற்று (21ஆம் திகதி) கொழும்பு 10 மருதானை புக்கா் மண்டபத்தில் கொழும்பு வாழ் முஸ்லீம்களுக்கு நோன்பு திறக்கும் வைபவத்தினை ஏற்பாடு செய்து அந் நிகழ்விலும் கலந்து கொண்டாா். இதில் கொழும்பு வாழ் 1000 பேர் இராப்போசன வைபத்திலும் கலந்து சிறப்பித்தனா்.


SAMSUNG CSC

SAMSUNG CSC
