லங்கா சதொச நிறுவனத்தின் 325வது கிளை மூதூரில் திறந்து வைப்பு Posted onFebruary 13, 2017February 13, 2017Author லங்கா சதொச நிறுவனத்தின் 325வது கிளை மூதூரில், அமைச்சர் றிஷாத் அவர்களினால் நேற்று (12) திறந்துவைக்கப்பட்டது.