Breaking
Fri. Dec 5th, 2025

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின்  படுகொலை தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கும் படி பொலிஸ் தலைமையகம்தெரிவித்துள்ளது.

இதற்கமைய 071 859 1753, 071 859 1770 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு  தகவல்களை வழங்கும் படி பொலிஸ் தலைமையகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையின்  பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post