Breaking
Fri. Dec 5th, 2025

வவுனியா பிரதேச செயலகமும், கலாசாரப் பேரவையும் இணைந்து, வவுனியா நகர சபை மண்டபத்தில் அண்மையில் நடாத்திய “கலாசார விழா -2016 இல் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டொக்டர் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்புனர்களான அமைச்சர் சத்தியலிங்கம், ஜயதிலக, லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்களானமுத்து முகம்மது, பாரி, மொகிதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

15578763_1524955310853992_5721662485051153282_n-1

By

Related Post