வாகரை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கி வைப்பு

கடந்த 16.10.2016ஆம் திகதி, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிருந்து வாகரை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான மங்கள மாஸ்டர், மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

14724594_1241227199272303_8825217622378639564_n