Breaking
Fri. Dec 5th, 2025

கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் எமது நாட்டின் ஊடகத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான முறையினை உருவாக்கும் நோக்கிலும் வெகுசன ஊடகச் சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய மாநாடு இன்றும் (13) நாளையும் (14) கொழும்பு சிறிலங்கா பவுன்டேஸன் இன்சிரியுற்றில் (Sri Lanka Foundation Institute) இடம்பெறவுள்ளது.

இம் மாநாட்டினை வெகுசன ஊடாக அமைச்சு, கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், சர்வதேச ஊடக ஒத்துழைப்பு (IMF) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இம்மாநாட்டின் இறுதி அமர்வு நாளை 14 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் பங்களிப்புடன் இடம்பெறும்.

Related Post