Breaking
Sat. Dec 6th, 2025

அஸ்ரப் ஏ சமத்

மலே அசியோசியனின் கீழ் உள்ள ருபீ பண்ட் 30 வருடகாலமாக நோன்பு காலத்தில் 500 குடும்பங்களுக்கு உலா் உணவு பெருநாள் மற்றும் பணம் ஆகியவற்றை வழங்கி வருகின்றது.இம்முறையும் சிலேவ் ஜலண்டில் உள்ள மலே மைதாணத்தில் வைத்து 500க்கும் மேற்பட்ட கொழும்பு வாழ் வறிய முஸ்லீம்களுக்கு உதவின. இந் நிகழ்வில் அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, புரவலா் ஹாசீம் உமா், திருமதி தஸ்னிம் முசாஸ், ரகிம் பல்லி, சம்கேம் டோல் ஆகியோா் இவ் உலா் உணவுகளை வழங்கி வைத்தனர்

Related Post