மாகாண சபைகள் கலைப்பு – 2016 ஜூனில் தேர்தல்

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தற்போதுள்ள மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

கிழக்கு மாகாண சபை உட்பட ஏனைய அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்படவுள்து. அதன்படி 2016 மே மாதம் கலைக்கப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து ஏழாம் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(sm)