Breaking
Fri. Dec 5th, 2025

அவருக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

இதற்கு முன்னரும் பிரதமரின் செயலாளராக சேவைபு

ரிந்த சமன் ஏன்னநாயக்க அவர்கள் இலங்கையின் பொதுநிர்வாக சேவையிலுள்ள அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரியாவார்.

திரு சமன் ஏக்கநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பட்டதாரி என்பதோடு தன்னுடைய பொதுநிர்வாக முதுமணி பட்டப்படிப்பினை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்திலும் நிறைவு செய்துள்ளார்.

அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான குடியேற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் (UN-Habitat – United Nations Human Settlement Programme) இலங்கைக்கான பிரதான தலைமை அலுவலராகவும் பணியாற்றியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post