அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்தை கொண்டுவரும் பாராளுமன்றமாக இச்சபை அமைய வேண்டும் – றிஷாத் பதியுதீன்

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்றும் பௌத்தம், இந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என்று பிரிந்து கிடக்கின்ற உள்ளங்களை ஒன்று சேர்க்கின்ற நல்லதொரு தீர்வுத் திட்டத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டத்தை கொண்டுவருவதற்கான பாராளுமன்றமாக இது அமைய வேண்டும்.

…என 8வது நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதலாவது அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்  றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

(VIDEO)