Breaking
Fri. Dec 5th, 2025

– எஸ்.எச்.எம்.வாஜித் –

மன்னார்-முசலி பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் நலன் கருதி இன்னும் ஓரு சில மாதங்கள் அல்லது வருடத்தில் அணைத்து வசதிகளுடன் கூடிய சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வாசிகசாலை ஒன்றினை அமைத்து தருவதாக நேற்று மாலை இடம்பெற்ற  வன்னி  விடியல் சமூகவலை தள கலந்துறையாடல் குழுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இப்படியான சமூக நல திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு வரும் போது ஒரு சில வங்குரோத்து அரசியல்வாதிகள் தடைகளை ஏற்படுத்துகின்றார்கள் என்றும் தெரிவித்தார்.

இப்படியான தடைகளை தாண்டி வாசிகசாலை வெற்றி அடைய பிரத்திப்போம்!

Related Post