Breaking
Fri. Dec 5th, 2025

– அஸ்ரப் ஏ சமத் –

புரவலா் ஹாசீம் உமா் அவா்களின் அன்புத் தாயாா் ஜனாபா ஹவ்வா பாய் ஓமா் நேற்று இரவு வபாத்தானார்.
மர்ஹூம்களான ஜவ்பர் உமர், அலி உமர், ஹாஜி சித்தீக் உமர், மர்ஹூமா கலீமா பாய், அமீனா பாய் சுரியா ஆகியோரின் தாயாரும் ஹாஜி சுலைமான், உமர் சுரியா, இர்ஷாட் முஹமட், தன்வீர் சித்தீக் ஆகியோரின் பாட்டியும் ஆவார்

இவரின் ஜனாஸா தற்போது இலக்கம் 94, ஸ்டேஸ் றோட், கிரேண்பாஸ், கொழும்பு-14 எனும் இலக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஜனாஸா நல்லடக்கம் இன்று (07) காலை 11.00 மணிக்கு மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் இடம் பெறும் என புலவலர் ஹாஸிம் உமர் தெரிவித்தார்.

By

Related Post