Breaking
Fri. Dec 5th, 2025

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னகோனை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இவர் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post