Breaking
Fri. Dec 5th, 2025
கொட்டாதெனிய சிறுமி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கொண்டயாவின் சகோதரர் சமன் ஜயந்தவின் மரபணு, சிறுமியின் மரபணுவுடன் ஒத்திசைவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மினுவாங்கொட நீதிமன்றில் இன்று பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

சேயா சிறுமியின் சடலத்திலிருந்து மீட்கப்பட்ட மரபணுவுடன் இந்த கொண்டயாவின் சகோதரரது மரபணு ஒத்திசைவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சேயாவின் தந்தையின் மரபணுவும் பரிசோதனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post