Breaking
Sat. Dec 6th, 2025

புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி பின்னர் இடை நிறுத்தப்பட்டிருந்த ஊழியரகளுக்கான மீள் நியமனக் கடிதங்கள் வியாழக்கிழமை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சில் வைத்து இன்று அமைச்சர் றிஷாத் பதியுதீனினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், அமைச்சின் செயலாளர் தென்னகோன்,கணிய மணல் கூட்டுத்தாபன நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ்,கூட்டுத்தாபண முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் டாக்டர் ஹில்மி ஆகியோரையும் கலந்து கொண்ட ஊழியர்களையும் படங்களில் காணலாம்

rr.jpg2_.jpg3_

By

Related Post