கெக்கிராவையில் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி

– விஷேட செய்தியாளர் –

அனுராதபுரம், கெக்கிராவையில் சற்று முன் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கெக்கிராவை தனியார் வங்கி ஒன்றிலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த வெடிப்பில் ஸ்தலத்திலேயே இரண்டு பேர் பலியாகியுள்ளனர். தனியார் வங்கியில் கொள்ளையிட வந்தவர்களாலேயே குண்டு வெடிக்க வைக்கப் பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

a1

As8v4AeslGfp1bAX9aUw1tjrdW9SOifQM6B3U0lKAieu

1

2

3

4