ஜயந்த ஜயசூரிய சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம்

புதிய சட்டமா அதிபராக ஜயந்த ஜயசூரிய, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (10) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.