Breaking
Sun. Dec 14th, 2025
காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க இன்று சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
காணி அமைச்சராக கடமையாற்றிய எம்.கே.டி.எஸ்.குணவர்தன இறையடி எய்தியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சராகவும் ஜோன் அமரதுங்க கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post