இலங்கையில் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என மின்சாரத்துறை பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.