பங்களாதேஷ் சுகாதார அமைச்சர் ஜனாதிபதி – சந்திப்பு!

இலங்கையின் இலவச சுகாதார சேவை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பாக பங்களாதேஷின் சுகாதார அமைச்சர் மொஹமட் நசீம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் சுகாதார அமைச்சர் நேற்று முன்தினம் (03) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.