இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் விமானி

முகம்மத் பர்சாத் –

புதிய காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாக கொன்ட றீமா பாயிஸ் (Age 16)

இலங்கையின் முதல் “முதல் முஸ்லிம் பெண் விமானியாகும்” முயற்சியில் முதல்கட்டமாக லண்டனில் பிரசித்திபெற்ற (சையில்  போர்ன்  கிளைடிங்
கிளப்)ல் இனைந்து  ஒருவருட பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.

கடந்த கிழமை பறக்கும் விமானத்தில் 10000 அடி உயரத்தில் பரசூட் மூலம் குதித்து தனது சாதனையை ஆரம்பித்த றீமாபாயிஸ் தொடர்ச்சியாக பயிற்சியில்

ஈடுபடுகிரார் நேற்று  சிறுவிமானத்தில் பறக்கும் பயிற்சியில் ஈடுபட்டார்…

“முஸ்லிம் பெண் விமானியாக” எமது காத்தான்குடி மாணவி றீமா பாயிஸ் சாதனை படைக்க வாழ்த்தி பிரார்த்திக்கிறேன்!