ஹந்தானை மண்சரிவால் கண்டி நகருக்கு பாதிப்பு இல்லை

ஹந்தானை மலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவினால் கண்டி நகருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலினை தேசிய கட்டிட ஆய்வு மையத்தின் கண்டி மாவட்ட பொறுப்பதிகாரியும் சிரேஸ்ட புவியியல் விஞ்ஞானியுமான நிசாந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.