Breaking
Fri. Dec 5th, 2025

பிக்குகளினால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தெஹிவளை பாத்தியா பள்ளிவாசாலை பாதுகாக்க கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் களத்தில் குதித்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளணத்தில் அங்கம் வகிக்கும் 176 பள்ளிவாசல்கள் ஒன்றிணைந்து பாத்திய பள்ளிவாசலை பாதுகாக்க முன்வந்துள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக பௌத்த பிக்குகளினாலும் பொலிசாரினாலும் தெஹிவளை பாத்தியா பள்ளிவாசலக்கு இடைஞ்சல் கொடுக்கப்பட்ட நிலையிலேயே கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

By

Related Post